வசூலில் அடித்து தூக்கிய அஜித்தின் கடைசி 5 திரைப்படங்கள்.! இதோ வசூல் விவரம்.!

0

அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர், இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது இவர் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றாலே திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும், அதுமட்டுமில்லாமல் அஜித் தான் உண்டு தன் வேலை உண்டு என தனக்கான வழியிலேயே செல்பவர்.

தன்னுடன் இருக்கும் சக நடிகர்களிடம் சகஜமாக பழகக்கூடியவர், இவரைப் போலவும் இருக்க முடியுமா என பல நடிகர்கள் நடிகைகள் யோசிப்பதும் உண்டு, இந்த நிலையில் இவரது படங்கள் இப்பொழுது எல்லாம் பாக்ஸ் ஆபீஸில் கலெக்ஷன் அள்ளி வருகிறது, இந்த வருடம் மட்டும் அஜித் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடைந்துள்ளது.

இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகிய விசுவாசம் திரைப்படமும் அதன் பிறகு வெளியாக நேர்கொண்ட பார்வை  திரைப்படமும் பாக்ஸ் ஆபீஸில் கலக்கியது இந்த நிலையில் இதற்கு முன் அஜித் நடித்த கடைசி ஐந்து திரைப்படங்களின் பாக்ஸ் ஆபீஸ் விவரத்தை பற்றி பார்ப்போம்.

என்னை அறிந்தால்- ரூ. 106 கோடி, வேதாளம்- ரூ. 125 கோடி,விவேகம்- ரூ. 150 கோடி
விஸ்வாசம்- ரூ. 160-200 கோடி, நேர்கொண்ட பார்வை- ரூ. 181.45 கோடி, .இந்த விவரங்கள் விக்கிபீடியா விவரப்படி எடுக்கப்பட்டது.