அஜித்தின் காதல் மன்னன் திரைப்படத்தில் நடித்த நடிகையை இது.! ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்.!

0
manu

அஜித் நடிப்பில் 1998-ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் காதல் மன்னன், இந்த திரைப் படத்தில் அஜித்துடன் மானு , விவேக், விஸ்வநாதன், கரன் என பலர் நடித்திருந்தார்கள், இந்த திரைப்படம் அஜித்தின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது, இந்த திரைப்படத்தில் நடித்தவர் தான் மானு. இதனைத் தொடர்ந்து மானு தமிழில் என்ன சத்தம் இந்த நேரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு பெரிதாக எந்த தமிழ் திரைப் படத்திலும் நடிக்கவில்லை.

manu
manu

நீண்டகாலமாக எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் தலைகாட்டாமல் இருந்த மானு தற்போது அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் இதன் புதிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் காதல் மன்னன் திரைப்படத்தில் நடித்த மானுவா இது என ஷாக் ஆகியுள்ளார்கள் ரசிகர்கள்.

இதோ புகைப்படம்.

manu
manu
manu
manu
manu
manu