அஜித்தின் காதல் மன்னன் திரைப்படத்தில் நடித்த திலோத்தமா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.? இதோ வைரலாகும் புகைப்படம்

சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் காதல் மன்னன். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, 1998இல் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

காதல் மன்னன் திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திலோத்தமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மானு. அதன் மூலம் தனக்கான ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். ஆனால் காதல்மன்னன் திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. பின்பு நடன பள்ளியை தொடங்கி அதில் முழு கவனம் செலுத்தி வந்தார்.

ajith
ajith

மீண்டும் தமிழில் 16 வருடங்களுக்குப் பிறகு என்ன சத்தம் இந்த நேரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த திரைப்படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை, அதனால் மீண்டும் தனது கவனத்தை நடன பள்ளியிலேயே செலுத்தினார்.

ajith
ajith

இந்த நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன இதைப்பார்த்த ரசிகர்கள் காதல் மன்னன் திரைப்படத்தில் நடித்த உத்தம இப்படி இருக்கிறார் என கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Actress-Maanu
Actress-Maanu
Actress-Maanu

Leave a Comment