இவர்கள் மட்டும் சம்மதித்தால் விஜயுடன் நடிக்க நான் தயார் தல அஜித் அதிரடி கருத்து.!

0
ajith-vijay
ajith-vijay

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக ஆக இருப்பவர் தல அஜித் மற்றும் விஜய், பொதுவாக இவர்கள் இருவரும் நண்பர்கள், இவர்கள் இருவரும் எப்பொழுது இணைந்து நடிப்பார்கள் என ஒட்டுமொத்த ரசிகர் பட்டாளம் காத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டை மட்டும் குறைந்தபாடில்லை, ஏதாவது கூறி இருவரும் சண்டை போட்டுக்கொள்வார்கள், இந்த நிலை மாறவே அஜித் விஜய் இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்க வேண்டும் என பலரும் ஆசைப்படுகிறார்கள்.

அதேபோல் இவர்கள் இணைந்து நடிப்பதை பற்றி பல இயக்குனர்கள் தங்களது கருத்தை கூறியுள்ளார்கள், அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க பல இயக்குனர்கள் கதையை ரெடி பண்ணி வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில் அஜித் மற்றும் விஜய் ஒன்றாக இணைந்து நடிப்பது குறித்து பல வருடங்களுக்கு முன்பு அஜித் அவர்கள் நேர்காணலில் பேசியுள்ளார், அதில் அவர் கூறியதாவது விஜய் உடன் நான் இணைந்து நடிப்பது தேவைப்பட்டால் ரசிகர்கள் அனைவரும் சம்மதித்தால் நான் நடிப்பதற்கு தயார் என அதிரடியாக கூறினார்.