அஜித் பட நடிகை இந்த முன்னணி நடிகரின் மனைவியா.! தற்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.

0

பிற மொழி நடிகைகள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதன் மூலம் பிற மொழி படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பது உண்டு. அதனை சரியாக பயன்படுத்தி அனைத்து மொழிகளிலும் நடித்து சிறப்பாக வலம் வருவார்கள் அப்படி எங்கேயோ ஒரு மூலையில் நடித்துக்கொண்டிருந்த நடிகை பிரியங்கா திரிவேதி.  திடீரென தமிழ் சினிமா பக்கம் வந்து ஒரு கலக்கு கலக்கினார் என்று கூறவேண்டும்.

கொல்கத்தாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதலில் பெங்காலி போன்ற மொழி படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் பின்னாட்களில் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, ஒடிசா போன்ற பலதரப்பட்ட மொழிகளில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜ்யம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இத்திரைப்படத்தில் விஜயகாந்துக்கு தம்பியாக மனோஜ் நடித்திருந்தார். அவரின் காதலியாக இத்தரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித் அவர்களுடன் இணைந்து ராஜா என்ற திரைப்படத்தில் நடித்தார் மேலும் அவர் தமிழில் காதல் சடுகுடு, ஜென்மம், ஐஸ் போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்தார்.

இருப்பினும் அத்தகைய படங்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவருக்கு சொல்லும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை இதனை உணர்ந்துகொண்ட பிரியங்கா திரிவேதி திடீரென 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவர் பிரபல கன்னட சூப்பர் ஸ்டாரான உபேந்திராவை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவருக்கு இரு குழந்தைகள் உள்ளது இருப்பினும் தற்போதும் அவள் பார்ப்பதற்கு செம்ம க்யூட்டாக இருப்பதால் தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்து வருவதால் அதனை ஏற்று தற்பொழுதும் நடித்துவருகிறார். தற்பொழுது ஆள் எப்படி இருக்கிறார் பாருங்கள்.

View this post on Instagram

Back at it. @jfit47 #fitness #staymotivated

A post shared by priyanka upendra (@priyanka_upendra) on