பிஞ்சிலேயே பழுத்த குட்டி நயன்தாரா அனிகா வெளியிட்ட புகைப்படம்.! கொடி இடை என்பது இதுதானா என கலாய்க்கும் ரசிகர்கள்

தல அஜித் நடிப்பில் வெளிவந்த படம் தான் என்னை அறிந்தால் இப்படத்தில் அஜித்தின் மகளாக நடிகை அணிகா நடித்திருப்பார். இந்த படத்தில் அஜித்திற்கு உண்மையான மகள் போலவே நடித்ததால் இவருக்கு அடுத்அடுத்ததாக பட வாய்ப்புகள் கிடைத்து கொண்டே இருந்தது.

இதனைத் தொடர்ந்து மிருதன் படத்தில் ஜெயம் ரவிக்கு தங்கச்சியாக நடித்திருப்பார். அதைப்போலவே விசுவாசத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்து இருப்பார்.

இப்படி பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார் நடிகை அணிகா.

இவ்வாறு பிரபலம் அடைந்தது மட்டுமல்லாமல் ரசிகர்கள் இவரை பார்த்து நயன்தாரா போலவே நடிக்கிறார் அதனால் இவர் தான் குட்டி லேடி சூப்பர் ஸ்டார் என்றும் இவரை கூப்பிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

இதனையடுத்து இணையதளத்தில் வெளியிடப்பட்ட குயின் வெப்சீரியஸ்சிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

கதாநாயகியாக நடிப்பதற்கு இவர் இணையதளத்தில் 15 வயதிலேயே முன்னணி நடிகைகள் எப்படி எல்லாம் போட்டோ ஷூட் நடத்தி வெளியிடுவார்களோ.அதை போல் இவரும் போட்டோ ஷீட்டை நடத்தி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நயன்தாரா கெட்டப்பில் டீ சட் மற்றும் ஜீன்ஸ்யில் கொடுத்த போஸ் இணைய தளத்தில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது

இதனை பார்த்த ரசிகர்கள் இவர் நிஜமாகவே குட்டி நயன்தாராதான் என்று வர்ணித்து வருகிறார்கள்.

anika
anika

anika
anika

Leave a Comment