சினிமாவை சரியாக புரிந்து வைத்திருக்கும் ஒரே நபர் அஜித் – இயக்குனருக்கு ஆறுதல்.!

சினிமா உலகில் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் போராடிக் கொண்டே இருப்பவர் நடிகர் அஜித் தான் ஆம் ஒரு சிலர் சினிமா உலகில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை எட்டிய பிறகு படங்களில் நடனம் மற்றும் டயலாக் டெலிவரி போன்றவற்றை மட்டுமே தனது திறமையை காட்டி விட்டு ஷூட்டிங்கை முடித்து விடுவார்கள்.

ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் தான் அஜித் ஏனென்றால் வாங்கும் காசுக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்பது அஜித்தின் கொள்கை அதனால் தான் ஒவ்வொரு படத்திற்கும் மிகவும் கடினமாக நடிக்கிறார் உண்மையில் சொல்லப்போனால் உடம்பில் பல்வேறு ஆபரேஷன்கள் செய்து இருக்கும் அஜித் இப்போதும் பைக் ஸ்டாண்ட் மற்றும் நடனம், நடிப்பு போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்துகிறார்.

சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பது அவரது ஸ்டைல். வரி கூடு அவரது ரசிகர்களும் அவருக்கு உண்மையாக இருக்கின்றனர் மேலும் தோல்வியை தழுவும் போதெல்லாம் அவரது ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர். அஜித் சினிமாவையும் தாண்டி நிஜ உலகிலும் நேர்மையான மனிதராக இருப்பதால்  அவரை பலர் ரோல்மாடல் ஆகவும் வைத்திருக்கின்றனர்.

தன்னுடைய ரசிகர்களுக்காக வருடத்தில் ஒரு படத்தையாவது சிறப்பான முறையில் கொடுத்து வருகிறார்  ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக  அஜித்தின் படங்கள் வெளிவராமல் இருந்தது ஆனால் ஒரு வழியாக வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகி வெற்றியை கண்டு ஓடிக்கொண்டிருக்கிறது மட்டுமே தமிழ் சினிமாவில்  நல்ல வசூல் அள்ளி உள்ளது.

வலிமை திரைப்படம் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் கலவையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது இதனால் இயக்குனர் காட்சிகள் சற்று வருத்தத்தில் உள்ளார் ஆனால் அஜித் சினிமா என்பது நிரந்தரம் கிடையாது எதிர்மறையான விமர்சனங்களும் நல்ல விமர்சனங்கள் வந்து போவது இயல்பு அதை நாம் நினைத்துக் கொண்டிருக்காமல் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிப்பதே மிகச் சிறந்தது. இந்த உலகில் எதுவும் நிரந்தரம் கிடையாது எனவே நீ அடுத்த கட்டத்தை நோக்கி நகர தயாராக இரு என ஹச். வினோத்துக்கு ஆறுதல் சொல்லி உள்ளார் AK.

Leave a Comment