விஜய்கே கண்டிஷன் போட்ட அஜித் பட தயாரிப்பாளர்.! சிக்குவாரா தளபதி..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படமும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில்  இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பீஸ்ட்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து தளபதி விஜய் 66 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இதனால் தளபதி66 படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துகொண்டு வருகிறது.

தளபதி விஜய்க்கு அடுத்த திரைப்படம் தயாராக உள்ளது.இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார். ஆனால் இந்த இரண்டு விஷயங்கள் இருக்க வேண்டும் என்று  கூரி உள்ளார். மேலும் அஜித்தை வைத்து இவர் மூன்று திரைப்படங்களை தயாரித்து உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

vijay

மேலும் உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார் அந்த திரைப்படம் நிறைவடைந்து திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் ஒரு பேட்டியில் விஜய் படம் எப்போ தயாரிப்பீர்கள் என்று கேட்ட போது  எனக்கு நல்ல கதை நல்ல இயக்குனர் கிடைத்தால் நான் எப்ப வேண்டுமானாலும் ரெடி என்று கூறினார்.

அதே சமயத்தில் அஜித்தை வைத்து மூன்று திரைப்படங்கள் தயாரித்து உள்ள நிலையில் விஜய் வைத்து எப்போது தயாரிப்பார் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version