தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.படத்தின் ஷூட்டிங் 60% முடிவடைந்துள்ளன மீதி படம் பிடிப்பு ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் எடுக்கப்படும் என தெரியவருகிறது.
இருப்பினும் அஜித்தின் ஸ்டாண்டுகள் அனைத்தும் தற்போது எடுக்கப்பட்டு உள்ளது இது குறித்து பிரபலங்கள் பலரும் விவரிக்கின்றனர் தியேட்டரில் இந்த சண்டைகள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் கைதட்டல் வாங்கும் என உறுதியாக கூறி வருகின்றனர்.
அஜித் அவர்கள் இப்படத்தில் போலீசாக நடித்து வருவதால் உடல் எடையை நடித்துவருகிறார் இருப்பினும் புகைப்படங்கள் இதுவரையிலும் மீடியாவில் வந்ததில்லை இந்த நிலையில் அஜித் செம்ம ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படம் நெட்டில் வெளிவந்து வைரலாகி வருகிறது.
அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படம் லேட்டஸ்டாக எடுத்ததா அல்லது இதற்கு முன்பு எடுத்த தா என சந்தேகம் அடைந்துள்ளனர் இருப்பினும் அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் இரண்டாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.