ரசிகர்களை வச்சி ப்ரொமோஷன் செய்யாத ஒரு நடிகர் அஜித் தான்..! இந்த வீடியோவை பார்த்த நீங்களே புரிஞ்சிபீங்க..

நடிகர் அஜித்குமார் திரை உலகில் பல வெற்றி தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும் அவரது ரசிகர்கள் அவருக்கு பக்கபலமாக இருக்கின்றனர் இதனால் அவரது மார்க்கெட் குறையாமலேயே உச்சத்தில் இருக்கிறது. நடிகர் அஜித்தும் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல நல்ல படங்களை அண்மை காலமாக கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் வலிமை படத்தை தொடர்ந்து தனது 61 வது திரைப்படமான துணிவு படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் கைகோர்த்து பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர் படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தை எதிர்த்து விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியாகுவதால்.. இந்த பொங்கல் திருவிழா போல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் விஜய் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன விஜய் அண்மையில் பனையூரில் தனது ரசிகர்களை சந்தித்தார்.

அப்பொழுது மாற்றத்திறனாளி ஒருவரை தூக்கி வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் அது இணையதள பக்கத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ஒரு சிலர் நல்லவித கருத்துக்களை கொடுத்தாலும் மறுபக்கம் ஒரு சிலர் ப்ரோமோஷன்காகத் தான் விஜய் இப்படி செய்கிறார் என கூறி வருகின்றனர் எது எப்படியோ நடிகர் அஜித் முற்றிலும் மாறுபட்டவர்.

தனது ரசிகர்கள் மீது ஆளவற்ற பண்பு வைத்திருக்கிறார் ரசிகர்களை வைத்து எப்பொழுதும் பிரமோஷன் அல்லது தனது வளர்ச்சியை ஓர் தேடி கொள்ளாதவர் நடிகர் அஜித்குமார் மாற்றுத்திறனாளிகளுடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய வீடியோவை..

Leave a Comment