விருமாண்டி திரைப்படத்தில் தல அஜித்.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.!

0

தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன் இவர் படத்தில் நடிக்கும்போது முழு ஈடுபாட்டுடன் நடிப்பதால் மக்களுக்கு இவரை மிகவும் பிடித்துவிட்டது. இவர் தமிழில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அதேபோல் சினிமாவில் சிறு வயதில் இருந்தே நடித்து வரும் கமல்  நடிப்பில் ஜாம்பவனாக இருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக கலக்கி வந்த கமலஹாசன் தமிழ் சினிமாவில் முதன் முதலாக களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு அன்றிலிருந்து இன்றுவரை பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் சினிமாவில் உள்ள அனைத்து பணிகளிலும் களமிறங்கி கலக்கியவர்.

அதாவது இயக்குனராக, எழுத்தாளராக, பாடகராக என பல பணிகளை சினிமாவில் செய்துள்ளார் இந்நிலையில் இவர் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் விருமாண்டி இந்த திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் இந்த விருமாண்டி திரைப்படத்தில் பல முக்கிய முன்னணி நடிகர்கள் நடித்து இருப்பார்கள்.

இந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பல முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டார்கள் அந்த வகையில் தற்போது இணையதளத்தில் ஒரு புகைப்படம் ஒன்று தாறுமாறாக வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பலரும் இதுவரை பார்த்திருக்க மாட்டார்கள் ஏனென்றால் தல அஜித் அவர்கள் விருமாண்டி திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்களிடம் தென்பட்டுள்ளது இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். இதைப் பார்த்த தல ரசிகர்கள் விருமாண்டி திரைப்படதின் சூட்டிங் ஸ்பாட்டில் தல அஜித் கலந்து கொண்டுள்ளார்கள் என ஆச்சரியத்துடன் புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

virumandi ajith
virumandi ajith