வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாது.! அஜித் செய்யும் சிகரெட் உதவி.! இது எத்தனை பேருக்கு தெரியும்.

0
ajith
ajith

நடிகர் அஜித் பல பேருக்கு உதவிகளை செய்து வருகிறார் இந்த உதவிகளை யாரிடமும் கூறக்கூடாது என கூறி விடுவார், தல அஜித் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் தனது நண்பர் டாக்டர் விஜய் சங்கர் உடன் அதிக நேரம் செலவிடுவார்.

எம்ஜிஆர் சிவாஜி காலங்களில் படைப்பில் பிரபலமானவர் ஜெய்சங்கர், ஜெய்சங்கர் தனது மகனை சினிமாவில் நடிக்க வைக்காமல் அவரை கண்டக்டருக்கு படிக்க வைத்தார், தற்பொழுது உலகப்புகழ்பெற்ற கண்டக்டராக ஜெய்சங்கரின் மகன் விஜய சங்கர் இருக்கிறார். இவர் அஜித்தின் நெருங்கிய நண்பர்.

அஜித்திற்கு எப்பொழுதெல்லாம் படப்பிடிப்பு இல்லையோ அப்பொழுது தனது நேரத்தை டாக்டர் விஜய் சங்கர் உடன் செலவிடுவார், டாக்டர் விஜய் சங்கர் இடம் கண் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் பணம் இல்லை என்றால் திருப்பி அனுப்பி விடாதீர்கள் அவர்களின் முழு செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என அஜித் விஜய் சங்கரிடம் கூறியுள்ளார்,

அவர்களுக்கு ஆபரேஷனுக்கு தேவைப்படும் மொத்த செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் நான் தான் உதவி செய்கிறேன் என்று யாருக்கும் தெரியக்கூடாது என அஜித் கூறியுள்ளார், அதனால் அஜித் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்ற பாலிசியை பின்பற்றுபவர்.