கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய தல அஜித் இணையதளத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.!

0

தல அஜித் சென்ற வருடம் நடித்த திரைப்படம் தான் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்டபார்வை இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று அதிகம் வசூல் அளித்து சாதனை படைத்தது.

தல அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வந்தபோது அஜித் பைக் வீலிங் செய்த காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வந்ததை நாம் பார்த்தோம்.

இதனையடுத்து இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்படும் என இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்திருந்தார்.

மேலும் உலகமெங்கும் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள் இந்நிலையில் தல அஜித்தும் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்காக சமூக வலைதளங்களில் லைக்,ஷேர் பகிர்ந்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

ajith