தனக்கு வந்த படத்தை வேற ஒரு நடிகருக்கு கொடுத்து அழகு பார்த்த அஜித்.! கடைசியில் இந்த மாதிரியா நடக்கணும்.?

சினிமாவுலகில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது திறமையின் மூலம் அடியெடுத்து வைத்து பின் படிப்படியாக வெற்றிகளை குவிக்க தொடங்கி தற்பொழுது தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத சக்கரவர்த்தியாக வலம் வருகிறார் நடிகர் அஜித்.

தற்போது கூட வலிமை திரைப் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை எதிர்நோக்கிய அவரது ரசிகர்களும் அவரும் மிகப்பெரிய அளவில் காத்திருக்கின்றனர்.

சமீபகாலமாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் இருப்பினும் ஒரு சில நல்ல கதைகளை அவர் தவறவிடும் உள்ளார் அந்த வகையில் பல வருடங்களுக்கு முன்பாக அஜித் பத்ரி திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தார் ஆனால் இந்த திரைப்படத்தை தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் அவர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறினார் உடனடியாக அந்தப் படம் தெலுங்கில் எடுக்கப்பட்டது.

அங்கு வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அதன் காரணமாக தமிழில் அந்த ரீமேக்ஸ் செய்யப்பட்டது இதில் விஜய் நடித்து தனக்கு ஒரு வெற்றி படமாக மாற்றிக்கொண்டார்.

இத்திரைப்படத்தில் நடிகர் அஜித் நடித்த இருந்தால் நிச்சயம் அவருக்கு ஒரு மெகா ஹிட் படமாக அமைந்திருக்கும் ஆனால் அஜித் தவறவிட்டார் ஆனால் விஜய் அது ஹிட் பாடமாக அமைந்துவிட்டது.

Leave a Comment