தான் அழகாய் இல்லை என ஒதிங்கி நிற்கும் ரசிகருக்கு கை கொடுத்து சென்ற தல அஜித்.!புல்லரிக்கும் வீடியோ காணொளி.!

வெள்ளித்திரையில் தனது கடின உழைப்பினால் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வரும் நடிகர் என்றால் அது தல அஜித் தான் இவர் சினிமாவில் நிறைய திரைப்படங்கள் நடித்தாலும் அதைத் தாண்டி இவரது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மிகவும் மரியாதை கொடுப்பார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

அதிலும் குறிப்பாக சாதாரண ஒரு பெண் வந்தாலே இவர் எழுந்து நின்று அவரிடம் பேசிவிட்டு பின்பு தான் அமருவார் என்பதும் பலருக்கும் தெரிந்ததுதான்.

மேலும் இவரது நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை இந்த திரைப்படத்தை இயக்குனர் எச்.வினோத் அவர் இயக்கி அனுபவம் மிக்க தயாரிப்பாளர் போனி கபூர் அவர் தயாரித்து வருகிறார்.

இதனையடுத்து இந்த திரைப்படத்தைப் பற்றி இவரது ரசிகர்கள் பலரும் அப்டேட் கேட்டு வந்த நிலையில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மே ஒன்றாம் தேதி தல அஜித் பிறந்த நாளன்று வலிமை அப்டேட் வெளியிடுவதாக ரசிகர்களுக்கு கூறியிருந்தார்.

இந்நிலையில் தல அஜித் எங்கோ சென்று விட்டு வரும் பொழுது அவரது ரசிகர் ஒருவர் அஜித்தை பார்த்துக்கொண்டிருக்கிறார் அதற்கு அஜித் அந்த ரசிகனிடம் சென்று கை கொடுத்து விட்டு பிறகு தனது காரில் ஏறுகிறார் இதனையடுத்து இந்த வீடியோ காணொளியை பார்த்த ரசிகர்கள் பலரும் அஜித்திற்கு மிகவும் பெரிய மனசுதான் என்று கூறி வருகிறார்கள்.

இந்த வீடியோ காணொளியை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

Leave a Comment