தனது நண்பருக்காக பட வாய்ப்பை விட்டுக்கொடுத்த அஜித்.! படத்தை எடுக்காமல் இருக்கும் தயாரிப்பு நிறுவனம்.! கடைசியில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல புலம்பிய தயாரிப்பாளர்.

0

தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒரு நடிகர் உச்சத்தைத் தொட்ட உடன் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்துக் கொள்வது போல நண்பர்கள் பட்டாளத்தையும் அதிகரித்துக் கொள்வது வழக்கம்.

ஆனால் ஒரு சிலர் தனது ஆரம்ப கால நெருங்கிய நண்பர்கள் மட்டுமே நம்பியே இன்று வரையிலும் பயணிப்பார்கள். அந்த வகையில் தல அஜித் ஆரம்பத்திலிருந்து இன்று வரையிலும் நெருங்கிய நண்பர்களுடன் மட்டுமே என்னுடைய நல்லது கெட்டதை பகிர்ந்துகொள்கிறார்.

அஜித் அவ்வளவு சீக்கிரத்தில் ஒருவரை ஏற்றுக் கொள்ள மாட்டார் அப்படி ஏற்றுக் கொண்டால் அவருக்கு பல மடங்கு நன்மைகளை செய்து அவரை உச்சத்தில் வைத்து அழகு பார்ப்பார்.

அந்த வகையில் சினிமாவில் சரண், சிறுத்தை சிவா, போனிகபூர் தற்பொழுது எச் வினோத் போன்றவர்களுக்கு தனது அடுத்தடுத்த பட வாய்ப்புகளைக் கொடுத்து அழகு பார்க்கிறார்.அப்படி தன்னை சார் வருபவர்களுக்கு உதவி செய்து அழகு பார்த்தவர் அஜீத்.

ஆரம்ப காலகட்டத்தில் தல அஜித்திற்கு மிகவும் நெருங்கிய நண்பராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தவர் ஞானவேல். ஞானவேல் மற்றும் காஜா மைதீன் இருவரும் சேர்ந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தனர் அப்பொழுது அஜித்தை தானாகவே வந்து இந்த கம்பெனிக்கு ஒரு படத்தை செய்யலாமென வாய்ப்பு கொடுத்தாராம்.

அஜித்தை தானாக வந்து பட வாய்ப்பை கொடுத்துள்ளதாக அந்த நிறுவனம் மிகப்பெரிய அளவில் ஒரு ஹிட் படத்தை கொடுக்க காத்து கொண்டிருந்ததாம்.

பல வருடங்கள் ஆகியும் அந்த நிறுவனம் அஜித்தை வைத்து படம் எடுக்காமல் இருந்து வருகிறது.

அந்த நிறுவனம் வாய்ப்பு கொடுத்த நடிகரை பயன்படுத்தாமல் விட்டு உள்ளதால் தற்போது தயாரிப்பாளர்களே புலம்ப ஆரம்பித்து விட்டனராம்.

தற்போதும் அஜித்திற்கும், அவருக்கும் இடையே நல்ல நட்பு ரீதியில் இருந்தாலும் நான் அஜித்தை தொந்தரவு செய்யமாட்டேன். அவரே வந்து கூப்பிட்டு படம் பண்ண சொன்னால் ஒரு சிறந்த படத்தை எடுத்து தருவேன் என குறிப்பிட்டுள்ளார் தயாரிப்பாளர் ஆனார்.

ajith
ajith