தனி விமானத்தில் அந்திரத்தில் பறக்கும் தல அஜித்..! இணையத்தில் லீக்கானது AK61 லேட்டஸ்ட் அப்டேட்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித்.இவர் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் செயற்கை 61 அந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். இந்த படத்தை பற்றி வெளியாகும் ஒவ்வொரு அப்டேடுகளும் வந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில்  பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற இடங்களில் செட் போடப்பட்டு அங்கு படப்பிடிப்பு முடிந்த்துள்ளதாக கூறபடுகிறது.

மேலும் இந்த திரைப்படம் வங்கிக் கொள்ளை சம்பவத்தை குறித்து படம் உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. அதற்காக போடப்பட்ட செட்டில் ஹெச் வினோத் அந்த காட்சியை எடுத்து முடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

ajith

தற்போது ஹைதராபாத்தில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.அதுமட்டுமல்ல ஹைதராபாத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஒரு சில காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.இதற்காக தல அஜித் குமார் அவர்கள் சென்னையில் இருந்து தனி விமானத்தில் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்ற சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நடிகர் அஜித் குமார் விமானத்தில் இருந்து இறங்கியவுடன் அவருடன் பயணித்த இரண்டு பைளைட்டுகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version