தனது செல்ல மகளின் நடிப்பைப் ஆச்சரியத்துடன் பார்க்கும் தல அஜித்.! பலரும் பார்த்திடாத வீடியோ.!

தமிழ்சினிமாவில் பல பிளாக்பஸ்டர் திரைப் படங்களை கொடுத்தவர் தல அஜித், இவர் உலகம் முழுவதும் ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார், இந்தநலையில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தல அஜித் சினிமாவைத் தாண்டி பல விஷயங்களில் கவனம் செலுத்துவார், துப்பாக்கி சுடுவது, பைக் ரேஸ், கார் ரேஸ், பைலட் என பல விஷயங்களில் தனது திறமையை நிரூபித்து வருபவர். அதே நேரத்தில் நடிப்பதை தாண்டி தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதை செய்து வருபவர்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய குழந்தைகளுக்காக என்ன வேணாலும் செய்யலாம் என்ற குறிக்கோளை உடையவர், அப்படி தான் தல அஜித் தன்னுடைய மகள் அனுஷ்காவுடன் பள்ளியில் சைக்கிள் டயர் ஓட்டி விளையாடிய காட்சி ரசிகர்களிடம் வைரல் ஆனது. அதை பார்த்து அஜித்தை பிடிக்காதவர்களுக்கு கூட அந்த வீடியோவை பார்த்தால் பிடித்து விடும்.

ajith latest
ajith latest

இந்த நிலையில் அஜீத் மகள் தன்னுடைய பள்ளியில் நாடகம் ஒன்றில் நடித்துள்ளார் அதை பார்க்க சென்ற தல அஜித் ஆச்சரியத்துடன் தன்னுடைய மகளைப் பார்த்து வியப்பில் நிற்கிறார் இந்த வீடியோ இணையதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

இது அஜித் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து ட்ரண்ட் செய்து வருகிறார்கள்.

https://youtu.be/RxCxxAA0xJU

Leave a Comment