ஒவ்வொரு படம் முடியும்போது சிம்கார்டை மாற்றும் அஜித் – எதனால் தெரியுமா.?

நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக வினோத்துடன் கைகோர்த்து தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுவும் இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அஜித் பற்றிய செய்திகள் வெளிவந்தவண்ணமே இருக்கின்றன அந்த வகையில் ஒவ்வொரு திரைப்படம் நடிக்கும்போதும் ஒரு புதிய சிம்மை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார் அதற்கான காரணமும் தற்போது கிடைத்துள்ளது ஒரு படத்தில் இணைந்து நடித்து கொண்டிருக்கும் போது அவருடன் பேசும் சக நடிகர் – நடிகைகள் நன்றாக பழகி விட்டால் உடனே அஜித்தின் நம்பரை வாங்கிக் கொள்வது வழக்கம்.

அதுபோல உதவி இயக்குனர்களும், இயக்குனர்களும் வாங்கிக் கொள்வதை வழக்கம் படம் முடிந்த பிறகு அடுத்த பட வாய்ப்பிற்காக இயக்குனர்கள் தொடங்கிய நடிகர் நடிகைகள் கேட்டபதை வழக்கமாக வைத்துள்ளனர்.  அதோடு மட்டுமல்லாமல் தனது தெரிந்த நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அந்த நம்பரை கொடுத்து விடுவதால் இரவு / பகல் பார்க்காமல் அஜித்தை தொடர்ந்து போன் கால் வந்த வண்ணமே இருக்கிறது.

இதை ஒரு கட்டத்தில் உணர்ந்துகொண்ட அஜித் ஒவ்வொரு திரைப்படம் நடிக்கும் போதும் ஒரு புதிய சிம்மை வாங்கி பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் அஜித் உணர்ந்து இளம் நடிகர், நடிககை வாய்ப்புக் கேட்டால் முடியும் முடியாது சொல்லி விடுவாராம் நேராகவே சொல்லி விடுகிறாராம்.

போன் நம்பர் கொடுத்தால் அவரது நண்பர்கள் உறவினர்கள் மற்றவர்களுக்கும் கொடுத்து விடுவதால் தொடர்ந்து போன்கால் வந்து விடுகிறதாம். அதனால் எந்த நடிகர் நடிகைகளை சந்தித்தாலும் அவர்களிடம் நேராகவே பேசுவதை வழக்கமாக போன் நம்பர் கொடுக்கவே மாட்டாராம். .

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment