பில்லா படத்தில் இருந்தது போல் பழைய படி பழைய லுக்கிற்கு மாறிய தல அஜித்.! இதுவரை பலரும் பார்த்திராத அவரது புதிய புகைப்படம் இதோ.!

0

வெள்ளித்திரையில் தனது திரைப்பயணத்தில் ரசிகர்களுக்கு நல்ல திரைப்படங்களை கொடுத்து வருபவர் தான் தல அஜித் இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த பல திரைப்படங்கள் இவருக்கு தோல்வியை தந்தாலும் அடுத்தடுத்து தனது திரைப்பயணத்தில் ரசிகர்களுக்கு நல்ல நல்ல திரைப்படங்களை கொடுத்து வருகிறார் இவர் நடித்த பல திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

அந்த வகையில் பார்த்தால் தல அஜித்தின் வலிமை திரைப்படம் எப்போது வெளியாகும் என பல ரசிகர்களும் சமூக வலைதளப் பக்கங்களில் பல கேள்விகளை எழுப்புகிறார்கள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூடிய சீக்கிரத்தில் வெளிவந்தால் நன்றாக இருக்கும் என பலரும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் வலிமை திரைப்படம் பல மாதங்களாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விடும் என்பது மட்டும் தெரிகிறது.

மேலும் தல அஜித்தின் அடுத்த திரைப்படத்தை யார் எந்த இயக்குனர் எந்த தயாரிப்பாளர் தயாரிக்கப் போகிறார் எனவும் ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்புகிறார்கள் ஆனால் தல அஜித்தின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தான் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே போல் தற்போதும் தல அஜித்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இந்த புகைப்படத்தில் தல அஜித் பில்லா படத்தில் எப்படி கெத்தாக இருப்பாரோ அப்படி இருக்கிறார் மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் தல அஜித் செம அழகாக இருக்கிறார் என இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

ajith83
ajith83

ஒரு சில ரசிகர்கள் தல அஜித் பார்ப்பதற்கு தற்பொழுதும் மாசாக இருக்கிறார் எனக் கூறி வருவது மட்டுமல்லாமல் இவர் மிகவும் எளிமையாக இருக்கிறார் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.