நயன்தாராவின் பட வாய்ப்பை கைப்பற்றிய அஜித் பட நடிகை.! யார் அது தெரியுமா.? அந்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா.?

சினிமாவில் பல முன்னணி நட்சத்திர நடிகைகள் இருந்தாலும் புதுமுக நடிகைகளின் வரவேற்பு அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது அதிலும் குறிப்பாக மற்ற மொழிகளில் இருந்து வரும் நடிகைகள் பலரும் தமிழ்சனிமாவில் செம்ம காட்டு வருவதோடு படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது திறமையை அழகாக வெளிப்படுத்தி வலம் வருகின்றனர்.

இதனால் தமிழ் சினிமா நல்லதொரு இடத்தை பிடித்து அசத்தியுள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஒரு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா டாப் ஹீரோக்களுடன் கைகோர்த்து வந்தாலும் ஒரு சில முக்கிய கதைகளுக்காக ஹீரோக்களைப் பார்க்காமல் முதலில் களமிறங்கி நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா.

இருக்கின்ற நிலையில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் உருவாகிவரும் ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது ஆனால் நயன்தாராவோ படத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார் இதனையடுத்து அவருக்கு பிறகு சிறந்த நடிப்பை யார் வெளிப்படுத்துவார்.

என எதிர்பார்த்திருந்த படக்குழுவுக்கு நேர்கொண்ட பார்வை மற்றும் விக்ரம் வேதா ஆகிய படங்களில் நடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் என்பவரை தற்போது களமிறக்கி உள்ளது படக்குழு. நயன்தாரா இந்த படத்தின் கதையை கேட்டு விலகினாரா இல்லை என்ன காரணம் என தெரியவில்லை.

ஆனால் படக்குழு தலையை பிச்சி கொண்டு இருக்கிறது இருப்பினும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் சும்மா சொல்லிவிடக்கூடாது அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் என்பதால் ஒரு வழியாக படக்குழு தரப்பு சந்தோஷமாக இருக்கிறது மேலும் இவரே போதும் என முடிவெடுத்துள்ளது.

Leave a Comment