ரஷ்யா நாட்டில் இறுதிகட்ட படப்பிடிப்பு தளத்தில் தல அஜித்.! இணையத்தில் கசிந்த புதிய புகைப்படம்.!

ajith
ajith

தமிழ்நாட்டு இளைஞர்களை அதிகம் கவர்ந்திருக்கும் நடிகர் என்றால் அது தல அஜித் தான் தனது சினிமா வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு மேலே வந்தவர் என்று கூட கூறலாம். ஆரம்ப காலத்தில் தொடர்ச்சியாக தோல்வி திரைப்படங்களை கொடுத்து வந்த இவர் ஒரு சில திரைப்படங்களில் ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

அவ்வாறு பார்த்தால் இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இவருக்கு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது தமிழ்நாட்டு ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

மேலும் கடந்த சில வருடங்களாக இவரது நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தாலும் ஒரு பக்கம் வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்து வருகிறது.அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் தற்பொழுது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யா நாட்டில் நடந்து வரும் நிலையில் அஜித்தின் புகைப்படங்களும் அங்கிருந்து வெளிவந்ததை நாம் பார்த்திருப்போம்.அதேபோல் தல அஜித்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்பொழுதும் கசிந்துள்ளது ஆம் ரஷ்யாவில் மாஸ்கோவில் தனது ரசிகர்களுடன் தல அஜித் எடுத்த புகைப்படம் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ajith
ajith

மேலும் இந்த திரைப்படத்தில் இருந்து வெளியான பர்ஸ்ட் லுக் மட்டும் மோஷன் போஸ்டர் போன்றவை ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருவது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் அதிக பார்வையாளர்களை யூடியூப்பில் பார்க்க வைத்து சாதனை படைத்து வருகிறது.