62 லுக்கில் விமான நிலையத்தில் அஜித்.! இணையத்தில் வைரலாகும் மாஸான புகைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்து பின்பு தான் நடித்த ஒரு சில திரைப்படங்களில் மக்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்கி வந்த நடிகர் தான் அஜித் இவரது திரைப்படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு கூட்டம் கூட்டமாக இவரது ரசிகர்கள் வருவார்கள் மேலும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படத்திற்கு பல கோடி வரை வசூல் செய்யப்பட்டன.

துணிவு திரைப்படத்தில் அஜித்தின் லுக் வேற மாதிரி இருந்தது அதனைத் தொடர்ந்து தற்பொழுது அஜித்குமார் தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் அதாவது அஜித் 62 திரைப்படத்தை முதலில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தார் பின்பு ஒரு சில காரணங்கள் குறித்து மகிழ் திருமேனி இயக்க உள்ளார்.

மேலும் சமீபத்தில் இவர் தந்தை தவறியதால் அஜித் குமார் வருத்தத்தில் இருந்து வந்துள்ளார் ஆனால் தற்பொழுது படத்தில் நடிக்க பிசியாக களம் இறங்கி விட்டார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.தனது அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் இந்நிலையில் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் இவர் ஏர்போர்ட்டில் புதிதாக எங்கோ செல்லும் பொழுது எடுத்த புகைப்படம் போல் தெரிகிறது மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அஜித் தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்க கிளம்பிவிட்டார் மிகவும் மாஸாக இந்த புகைப்படத்தில் இருக்கிறார் எனக்கூறி வருகிறார்கள்.

ajith
ajith

ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார். இவர் எந்த மாதிரி கதாபாத்திரத்தில் தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்க போகிறார் அப்டேட் தெரிந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் எனவும் கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment