மேடையில் அஜித் மகள் நடிக்கும் அழகைப்பார்த்து கீழே நின்று ரசிக்கும் தல அஜித் மற்றும் ஷாலினி வைரலாகும் வீடியோ.!

தமிழ் சினிமாவில் தல என்ற பட்டத்தோடு கௌரவமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அஜித் இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.இந்த திரைப்படம் ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடக்க போவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி வைரலாகி வந்ததை நாம் பார்த்தோம்.

அஜித்தின் திருமண வாழ்க்கையில் அவருடன் நடித்து வந்த ஷாலினி என்பவரை மணம் முடித்துக் கொண்டார்.அவர்களுக்கு அனுக்ஷ என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் அஜித்தின் மகள் படிப்பில் ஆர்வம் காட்டுவது மட்டுமல்லாமல் மேடையிலும் நன்றாக நடனம் ஆடுவார் அந்த வகையில் அனுக்ஷ சிறு வயதில் மேடையில் நடனமாடும் போது எடுத்த வீடியோ காணொளி தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோ காணொளியில் தனது மகள் எவ்வளவு அழகாக நடனமாடுகிறார்.என்பதை அஜித் மேடைக்கு கீழே நின்று ரசித்துக் கொண்டிருக்கிறார் மேலும் இந்த வீடியோ காணொளி தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் இணையதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

https://twitter.com/TFCTeamPage/status/1345376132623785984?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1345376132623785984%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Factors%2F06%2F188921

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment