ஷாலினியை கொடுக்க முடியாது என மறுத்த மாமனார்.! தல எப்படி தூக்கினார் தெரியுமா.?

ajith and shalini 1
ajith and shalini 1

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித்.  தற்பொழுது இவர் வலிமை திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதனைத் தொடர்ந்து தனது 61வது படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் அமர்க்களம் திரைப்படத்தில் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் நடிக்கும் பொழுது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.  ஆனால் ஷாலினியை திருமணம் செய்து கொள்வதற்காக அஜித் படாதபாடு பட்டுள்ளார்.

அஜித் என்ன தான் சினிமாவில் முன்னணி நடிகராக நடித்து வந்தாலும் அஜித் ஷாலினியை காதலித்து நேரத்தில் ஷாலினியும் சினிமாவில் உச்சத்தில் இருந்தார். இவரின் நடிப்பு திறமையை திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரையும் கவர்ந்தது.

ஷாலினியை தொடர்ந்து இவரின் தங்கை ஷாலினியும் அவ்வப்பொழுது சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில் ஷாலினி மற்றும் ஷாலினி இருவரின் கால்ஷீட்டையும் இவர்களுடைய அப்பா தான் வைத்திருப்பாராம். அதுமட்டுமல்லாமல் இவர்கள் எந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற முழு பொறுப்பையும் இவர் தான் பார்த்துக் கொள்வாராம்.

இந்நிலையில் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்தார் ஷாலினி. இந்நிலையில் தான் அஜித் ஷாலினியை காதலித்து பிறகு ஷாலினிடம் கூறி ஷாலினி ஒப்புக் கொண்டதும் அவருடைய அப்பாவிடம் பொண்ணு கேட்பதற்காக நேரில் சென்று உள்ளார்.

ஆனால் ஷாலினியின் அப்பா ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளவில்லையாம். ஏனென்றால் ஷாலினி திருமணம் செய்து கொண்டால் அவரிடம் எந்த பணமும் வராது என்ற காரணத்தினால் முடியாது என்று மறுத்துவிட்டார்.  அதன் பிறகு அஜீத் ஷாலினியின் அப்பாவிடம் ஒரு பெரும் தொகையை கொடுத்து பிறகு தான் திருமணம் செய்து கொண்டுள்ளார்.