நல்ல காதல் ஒருபோதும் அழியாது.. ரொமான்டிக் லுக்கில் அசத்தும் அஜித் – ஷாலினி.. லேட்டஸ்ட் புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொல்லிப்பவர் நடிகர் அஜித்குமார். ஆரம்பத்தில் வெற்றி, தோல்வி என ஓடிக்கொண்டிருந்த இவர் கடந்த சில வருடங்களாக சிறந்த இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து நல்ல கதைகளில் மட்டுமே  நடிப்பதால் வெற்றிகளை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த நிலையில் இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார் இன்னும் இயக்குனரை தேர்வு செய்யாமல் இருப்பதால் ஏகே 62 படத்திற்கான அதிகாரப்பூர்வ தாமதமாகி போகிறது.

திரை உலகில் இப்படி ஓடும் அஜித்..  தனது குடும்பத்திற்காகவும் அவ்வபோது நேரங்களை ஒதுக்கி தான் வருகிறார் அதாவது மாதம் 15 நாட்கள் ஷூட்டிங் 15 நாட்கள் வீட்டிற்காகவும் நேரத்தை ஒதுக்கி வருகிறார் இதனால் இரண்டிலேயும் அஜித் வெற்றி கண்டு வருகிறார் குறிப்பாக குடும்பத்துடன் செம்ம அழகாக வாழ்ந்து வருகிறார்.

அண்மையில் கூட தனது மகன் மனைவி போன்றவர்களுடன் இவர் கால்பந்து மைதானத்தில் இருந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் பெரிய அளவில் வைரலானது அதனை தொடர்ந்து தற்பொழுது கடலில் பயணம் செய்கிறார். அப்போது மனைவியுடன் அஜித் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள்  இத்தனை வருடங்கள் ஆகியும்..

இப்பொழுதும் நீங்கள் ரெண்டு பேரும் காதலித்து வருவது சூப்பர் நீங்கள் நீண்ட வருடங்கள் வாழ வேண்டும் எனக் கூறி ரசிகர்கள் கமெண்ட் அடித்து அந்த புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றன இதோ ரொமான்டிக் லுக்கில் அசத்தும் நடிகர் அஜித் மற்றும் ஷாலினியின் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

ajith and shalini
ajith and shalini
ajith and shalini
ajith and shalini

Leave a Comment