இதுவரை அஜித் நடித்த ரீமேக் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ.! எத்தனை படம் தெரியுமா.?

0
ajith
ajith

சமீபகாலமாக இந்திய சினிமாவில் ஒரு மொழிகளில் ஹிட்டடித்த திரைப்படத்தை மற்றொரு மொழிகளில் ரீமிக்ஸ் செய்வது வழக்கம் தான், இப்படி தமிழ் சினிமாவிலும் மற்ற மொழி படங்களில் ஹிட்டடித்த திரைப்படங்களை ரீமேக் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் அஜித் கூட பாலிவுட்டின் மெகா ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார், இந்த திரைப்படம் திரைக்கு வந்து  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை  பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.

அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர், இவர் இதுவரை எத்தனை ரீமிக்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது, அஜித் அவள் வருவாளா- பெல்லி (தெலுங்கு ரீமேக்), கிரீடம்- கிரீடம் (அதே பெயரில் மலையாளத்தில் வந்தது), பில்லா- ரஜினியின் பில்லா பட ரீமேக், ஏகன்- Main Hoon Na (ஹிந்தி பட ரீமேக்), நேர்கொண்ட பார்வை- பிங்க் (ஹிந்தி பட ரீமேக்).