அர்ஜுன் மிரட்டல் வில்லனாக நடித்த தமிழ் திரைப்படங்கள்.! இதோ முழு லிஸ்ட்

List of Tamil movies starring Arjun as a villain : திரையுலகில் ஆக்ஷன் கிங் எனப்போற்றப்படும் நடிகர் அர்ஜுன் எந்தெந்த தமிழ் திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பதை தற்போது காண்போம் அந்த வகையில் முதலாவதாக,

கண்ணோடு காண்பதெல்லாம் – கண்ணோடு காண்பதெல்லாம் இத்திரைப்படம் 1999ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்தது. இப்படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்து இருப்பார்.

சின்னா – சின்னா இத்திரைப்படம் 2005ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த இத்திரைப்படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்திருப்பார். இப்படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்து இருப்பார்.

கர்ணா – கர்ணா இத்திரைப்படம் 1995ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்தது. இத்திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் மாறுபட்ட வேடத்தில் வில்லன் நடிகராக நடித்திருப்பார்.

இரும்புத்திரை – இரும்புத்திரை இத்திரைப்படம் விஷால் நடிப்பில் வெளிவந்தது இப்படம் பயங்கர ஹிட் அடித்தது. இத்திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடித்திருப்பார்.

கடல் – கடல் இத்திரைப்படம் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்தது. இப்படத்தில் அர்ஜுன் வில்லன் நடிகராக நடித்து இருப்பார்.

Leave a Comment