இந்த விஷயத்தில் நயன்தாராவை பின்பற்றும் அஜித்.!இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தற்போது இவர் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் தற்பொழுது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் எடுக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.

இந்தநிலையில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் அஜித் நயன்தாரா இவர்களை பற்றி யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார் அது என்னவென்றால் அஜித் நயன்தாரா இவர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உண்டு. அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இவர்கள் இருவருமே படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ப்ரோமோஷன் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார்கள்.

அதிலும் குறிப்பாக நயன்தாரா அவர்கள் படத்தில் ஒப்பந்தம் அதற்கு முன்பாகவே புரமோஷன் மட்டும் இசைவிழா இனி வரமாட்டேன் என அகிரீமெண்ட் போட்டு தான் படத்தில் நடிக்க வருவார்.இவரைப் போல அஜித் அவர்களும் பல வருடங்களாக இந்த கொள்கையை பின்பற்றி வருகிறார் இது நாம் அறிந்ததே.

மேலும் அவர் கூறியது அஜித் அவர்கள் இத்தனை நாட்களாக புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வராதது. நயன்தாரா அவர்களின் அக்ரிமெண்ட் விஷயத்தை பார்த்து புடித்துபோனதால் இன்று வரை அஜித் அவர்களும் பின்பற்றி வருகிறார் என பிரபல பத்திரிக்கையாளர் தெரிவித்தார். அஜித் அவர்கள் தற்பொழுது வரை அவர் நடிக்கும் எல்லாப் படங்களிலும் அகிரீமெண்ட் போட்டுதான் நடித்து  வருவதாக தெரிவித்துள்ளார்.

இவர் இருவரும் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் அதிலும் குறிப்பாக பில்லா ,விஸ்வாசம், ஆரம்பம்,ஏகன் போன்ற படங்களாகும்.

Leave a Comment