தெருவுக்குத் தெரு அப்பார்ட்மெண்ட் ரசிகர்களை கண்கட்ட வைக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு.!

aishwariya-rajini

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவ்வாறு பிரபலமான நமது நடிகருக்கு ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார் இவர் தனுஷ் மனைவி என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக தற்போது விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைதள பக்கத்தில் ஒரு அதிர்ச்சியான செய்திகள் வெளியாகியுள்ளது. பிரச்சனையை எப்படியாவது சுலபமாக முடித்துவிட்டு இருவரையும் ஒன்று சேர்க்க வேண்டுமென்ற நோக்கத்துடனும் குடும்பத்தார்கள் அனைவரும் செயல்பட்டு வருகிறார்கள்.

ஆனால் தனுஷ் தற்போது ஹாலிவுட் பாலிவுட் என பறந்து கொண்டே இருப்பது மட்டுமில்லாமல் அவருடைய மனைவி ஐஸ்வர்யாவும் திரைப்படம் இயக்குவதில் மிக பிஸியாக இருந்து வருகிறார் என் நிலையில் மியூசிக் வீடியோ ஏ கே இருக்கும் நிலையில் தற்போது ஹிந்தியில் ஒரு திரைப்படம் இயக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் தற்போது சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன் லாரன்ஸ் நடிக்கும் ஒரு புதிய திரைப்படத்தினை கூட ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தான் இயக்க உள்ளாராம். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக ஐஸ்வர்யா உடற்பயிற்சி மற்றும் யோகா போன்ற விஷயங்களில் அதிக அளவு ஆர்வம் செலுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நமது ஐஸ்வர்யாவின் சொத்து மதிப்பு தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஐஸ்வர்யாவிற்கு பல அபார்ட்மெண்ட் மற்றும் பண்ணை வீடுகள் சொந்தமாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல் பல நிறுவனங்கள் மற்றும்  பல்வேறு நிறுவனங்களில் ஷேர் ஹோல்டர் ஆக இருந்து வருகிறார்.

அந்த வகையில் நமது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருக்கு மட்டும் சுமார் 30 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது அதுமட்டுமில்லாமல் தனுஷ் தற்போது தன்னை விட்டு பிரிந்தது ஐஸ்வர்யாவுக்கு சுதந்திரமாக வாழ்வதாக தெரியவந்துள்ளது. அந்த வகையில் தன்னுடைய இரண்டு மகன்களுடன் ஐஸ்வர்யா அதிக நேரம் செலவிடும்  புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி உள்ளன.

ஐஸ்வர்யா எப்படியோ அதே போலத்தான் தனுஷும் தன்னுடைய மகன்களுடன் சமீபத்தில் இளையராஜாவின் கச்சேரியில் கூட கலந்து கொண்டு  பெருமை பெற்றுள்ளார்.