இளம் நடிகரை வளைத்து போட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.? இதுல இரண்டாம் திருமணம் வேறயா.? வெளியான புதிய தகவல்

நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரபல இளம் நடிகரை இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்து இருக்கும் நிலையில் இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார்.

அப்படி தற்பொழுது இவர் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இவருடைய மகளாக சினிமாவிற்கு அறிமுகமானவர் தன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இயக்குனராக அறிமுகமான இவர் சில திரைப்படங்களை இயக்கியிருக்கும் நிலையில் பிறகு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் திடீரென கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றுக் பிரிந்து விட்டதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர்.

எனவே இந்த பிரிவிற்கு பிறகு இருவரும் அவரவர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார் என்னதான் பிரிந்தாலும் தங்களுடைய குழந்தைகளை நல்லபடியாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அடிக்கடி அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வருகிறது. இவ்வாறு இவர்களுடைய விவாகரத்திற்கு பிறகு தொடர்ந்து சர்ச்சைக்குரிய தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் நடிகர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த நடிகர் யார் என தெரிவிக்கவில்லை இது குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்யப் போவது இல்லையாம் மேலும் அவர் இளம் நடிகரை காதலிப்பதாக சொல்லும் செய்திகளும் பொய் என கூறப்படுகிறது.

இவர் லால் சலாம் படத்தினை இயக்கி முடித்திருக்கும் நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க விஷ்ணுகாந்த் மற்றும் விக்ராந்த் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பட வேலைகளில் முழு கவனம் செலுத்தி வருவதாகவும் இவர் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்வது குறித்து எந்த ஒரு எண்ணமும் இல்லை இது முழுக்க முழுக்க வதந்தி என முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment