ஹரீஷ் கல்யாணுடன் நீச்சல் உடையில் கும்மாளாம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! வைரலாகும் வீடியோ.!

0

தற்பொழுது முன்னணி நடிகையாக அனைவர் மனதையும் கவர்ந்த வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 2018ஆம் ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கனா என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இத்திரைப்படத்தின் மூலம் அனைத்துப் பெண்கள் மனதயும் கவர்ந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் காக்கா முட்டை, தர்மதுரை,  சாமி2,  செக்க சிவந்த, வானம் வடசென்னை,  நம்ம வீட்டு பிள்ளை உட்பட இன்னும் பல படங்களில் நடித்து திரை உலகில் கலக்கி வருகிறார். இவர் குடும்ப பாங்காக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தன் வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தார தொடர்ந்து இவருக்கு பல வெற்றிப்படங்கள் கிடைத்தது. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உட்பட மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்பொழுது பிரபல முன்னணி நடிகையாக இருந்தாலும் இவர் முதலில் ஹரிஷ் கல்யாண் உடன் நீச்சல்குளத்தில் கும்மாளம் போடுவது போல் சில காட்சிகள் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது இதனை பார்த்த இவருடைய ரசிகர்கள் கொஞ்சம் சாக்கில் உள்ளனர் என கூறலாம்.