முழு சொப்பன சுந்தரியாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்.! வெளியான வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்வர் இவர் பல திரைப்படங்கலில் தற்போது கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பல குடும்ப பாங்கான திரைபடங்களில் நடித்து கிராமத்து பெண் போல பிரபலமானார்.

அதன் பிறகு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதர்வா நடிப்பில் வெளியான பானா காத்தாடி என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார் பிறகு காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படத்தில் பிஸியாக நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி செம்ம வைரல் ஆகி வருகிறது.

அதாவது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சொப்பன சுந்தரி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதனை தொடர்ந்து இந்த படத்தின் முழு கதை ஒரு கூப்பன் கார்டை வைத்து தான் நகர்கிறது போல அமைந்திருக்கும்.

இந்த நிலையில் அந்த ட்ரெய்லரை பார்த்த ரசிகர்களுக்கு செம்ம ஷாக் தான் இருந்தது அதாவது இந்த ட்ரெய்லரில் ஒரே ஒரு காட்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த மாதிரி காட்சியில் நடித்திருப்பது போல அமைந்திருக்கிறது இதை எதிர்பார்க்காத ரசிகர்களுக்கு பெரும் ஷாக்காக அமைந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இதை பார்த்த ரசிகர்கள் முழு சொப்பன சுந்தரியாக மாறிட்டாரே ஐஸ்வர்யா ராஜேஷ் என கூறி வருகிறார்கள்.

இந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வெளியாகி செம்ம வைரலாகி வருவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இத சொப்பன சுந்தரி படத்தின் டிரைலர்..

Leave a Comment