சைடு பார்வையால் ரசிகர்களை வளைத்துபோடும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! அசத்தலான புகைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது முன்னணி நடிகைகளுக்கு கூட பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களிடம் படவாய்ப்பு அதிகரித்துள்ளது உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைப் பார்த்தால் பல முன்னணி நடிகைகள் அதிர்ந்து போய் உள்ளனர்.

ஏனென்றால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா அவர்கள் முன்னணி நடிகர்களுடன் தற்போது நடித்து வந்தாலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாத நிலையே தோன்றி வருகிறது. இருப்பினும் நான் இருக்கும் இடம் தெரியாமல் சைலண்டாக பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழி படங்கள் இவரை தேடி வருகின்றன. நிலையில் தெலுங்கில் இவர் நடித்த கானா திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது இதனைத்தொடர்ந்து படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பொன்னியின் செல்வன் மற்றும் துருவ நட்சத்திரம், இது வேதலம் சொள்ளும் கதை போன்ற படங்கள் தற்பொழுது அவரது பிடியில் உள்ளது என கூறப்பட்டு வருகின்றன இருப்பினும் இன்னும் சில படங்களில் அவர் நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் சமீபத்தில் நடித்து மிகப் பெரிய ஹிட்டான படம் எங்க வீட்டு மாப்பிள்ளை இப்படத்தில் தங்கை கேரக்டரில் நடித்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இவரது மார்க்கெட் மதிப்பு உயர்ந்துள்ளது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் கதைக்களம் சிறப்பாக இருந்தால் எந்த கேரக்டரிலும் நடிப்பார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதுவே அவரது சிறப்பு என கூறி வருகின்றனர். இந்த நிலையில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

aishwarya
aishwarya

புகைப்படம் இதோ…

aishwarya
aishwarya
aishwarya
aishwarya
aishwarya
aishwarya

Leave a Comment