இதுவரை இல்லாத உச்சக்கட்ட கவர்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்.! வைரலாகும் புகைப்படங்கள்

0

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வளர்ந்து வரும் நடிகைகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர், இவர் மகளிர் எத்திராஜ் காலேஜில் படித்தவர், படித்துக்கொண்டு இருக்கும் பொழுது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்குபெற்ற வெற்றியாளராக வந்தவர்.

aishwarya-rajesh
aishwarya-rajesh

அதன்பிறகு அட்டகத்தி என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து பிரபலம் அடைந்தார், பின்பு விஜய்சேதுபதியுடன் ரம்மி பண்ணையாரும் பத்மினியும் ஆகிய திரைப்படத்தில் நடித்திருந்தார், இந்த திரைப்படத்திற்கு பின்பு இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

aishwarya-rajesh
aishwarya-rajesh

இவர் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார், அப்படிப்பட்ட திரைப்படம் தான் காக்கா முட்டை இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

aishwarya-rajesh

பொதுவாக தான் நடித்து வரும் திரைப்படங்களில் கவர்ச்சி எதுவும் இல்லாமல் நடித்து வந்தார் ஆனால் தற்போது சமூக வலைத்தளத்தில் திடீரென கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசியுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக வருகின்றன.

aishwarya-rajesh
aishwarya-rajesh