அடுத்த தோல்விக்கு ரெடியான ஐஸ்வர்யா ராஜேஷ்.! கலாயிக்கும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் சரியான படங்கள் இவருக்கு அமைவதில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான டிரைவர் ஜமுனா திரைப்படம் கலவையாக விமர்சனத்தை பெற்றிருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் தோல்வியை மறைக்க தற்போது சொப்பன சுந்தரி படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது என்பது குறிப்பிடக்கது. இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போன படத்தை தோல்வி படமாக கொடுத்திருந்த நிலையில் இந்த படமும் தோல்வி படமாக தான் இருக்கும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

எனவே யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்கு ஒரு பதிவை போட்டு இருக்கிறார் இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாக இருக்கிறார்கள். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான டிரைவர் ஜமுனா திரைப்படம் கடந்த டிசம்பர் 30ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை பாதி திரையரங்குகளில் இருந்து சில நாட்களிலேயே தூக்கி விட்டார்கள்.

இப்படி கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வி அடைந்தும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் டிரைவர் ஜமுனா படத்தின் வெற்றி விழாவை கொண்டாடி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் சொப்பன சுந்தரி படத்தின் ட்ரெய்லர் லான்ச் சமீபத்தில் நடைபெற்றது இதை பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் ஒரு தோல்வி படமா என்று மோசமாக கலாய்த்து வருகிறார்கள். இதைப் பார்த்த ஐஸ்வர்யா ராஜேஷ் சிரிக்கும் ஸ்மைலியை பதிவிட்டு இருக்கிறார்.

இதோ அவர் போட்ட பதிவு

Leave a Comment