முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயா இது.! முகம் சுருங்கி பாட்டி போல் இருக்கும் புகைப்படத்தை பார்த்தீர்களா,.

aishwarya rai latest photos : இந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 25 வருடங்களாக வலம் வரும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் இவர் இன்றுவரை மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கும் நடிகைகளில் ஒருவர் அதேபோல் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அவர்களுடன் நடிப்பதற்கு பல நடிகர்கள் ஏங்கியதும் உண்டு .

இந்த நிலையில் தன்னுடைய 21 வயதில்தான் 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் தான் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார் அந்த வகையில் இருவர் என்ற திரைப்படத்தில் 1997 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் நடிக்க வைத்தார்.

அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியாகிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமில்லாமல் பிரசாந்த் அவர்களுடன் இணைந்து ஜீன்ஸ் திரைப்படத்தில் நடித்தது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் ரஜினியுடன் எந்திரன் நடிகர் விக்ரம் அவர்களுடன் ராவணன் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் திரைப்படங்களில் நடிக்கும் பொழுது நடிகர்கள் இவருக்கு காதல் அம்பு விட்டார்கள் இது பல இணையதளத்தில் கிசுகிசுவாக பரவியது. கடைசியாக 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சானை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது ஆனால் இன்னும் ஐஸ்வர்யா ராய் நடிதது கொண்டு தான் இருக்கிறார் அண்மையில் கூட பொன்னின் செல்வன் முதல் பாகம் இரண்டாவது பாகம் இரண்டிலும் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயயை பார்த்த ரசிகர்கள் பலரும் 50 வயசானாலும் இன்னும் அப்படியே இருக்கிறீர்கள் என வாய் பிளந்தார்கள்.

இந்த நிலையில் பொதுவாக அனைவருக்குமே வயதாகிக் கொண்டே போகும் என்பது இயல்பு தான். ஆனால் ஐஸ்வர்யா ராய் அவர்களை பார்க்கும் பொழுது வயது குறைந்து கொண்டே போவதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தார்கள். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் அவர்கள் 50 வயதை கடந்து விட்டார் .

50 வயதிலும் அட்டகாசமாக இருக்கிறார்கள் என பலரும் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள் இந்த நிலையில் உலக அழகியின் முகம் தற்பொழுது வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது என்னதான் அழகுக்காக சிகிச்சைகளையும் அழகு சாதன பொருட்களையும் பயன்படுத்தினாலும் வயதானால் முகம் சுருக்கங்களாய் மாறி வெளிப்படுவது வழக்கம்தான். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராயின் க்ளோசப் புகைப்படத்தை தற்பொழுது வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தில் அவர் வயதானவர் என்பது தென்னந் தெளிவாக தெரிகிறது இதோ ஐஸ்வர்யா ராயின் புகைப்படம்.

aishwarya rai latest photos
aishwarya rai latest photos