தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராய்க்கு செம்ம பொருத்தமான ஜோடி இவர் மட்டும் தானாம்.! என்னது அஜித் ,விஜய் இல்லையாம்.. வேற யாருப்பா அது.

சினிமா உலகில் ஒரு ஹீரோ ஹீரோயின் தொடர்ந்து சினிமா உலகில் நிலைத்து நிற்க ஹிட் படங்களை கொடுக்க வேண்டியது அவசியம் அதற்காக ஹீரோ-ஹீரோயின்கள் எப்படியாவது டாப் நடிகர் நடிகைகளை கைப்பற்றி அவருடன் ஜோடி போட்டால் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்பது காலம் காலமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் அஜித் விஜய் ரஜினி ஆகியோர்களுக்கு எப்பொழுதும் டாப் நடிகைகளை தேர்வு செய்வார்கள். அப்படி பல ஜோடிகள் இணைந்து வெற்றியை கொடுத்ததோடு நல்லதொரு வசூலையும் ஈட்டியுள்ளது. இந்த ஜோடி மீண்டும் மீண்டும் சினிமா உலகில் இணைந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுப்பது வழக்கம்

ஒரு கட்டத்தில்முன்னணி நடிகைக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின அல்லது மவுசு குறையத் தொடங்கினால் அவர்களை விட்டுவிட்டு அடுத்த நடிகையை பிடிப்பது வழக்கம் அந்த வகையில் பல புதுமுக நடிகைகள் எடுத்த உடனே  சினிமாவில்  டாப் நடிகைகளாக வளர்ந்து வருகின்றன ஆனால் அவர்களெல்லாம் முன்னணி நடிகைகளுக்கு செட் ஆகவில்லை என்றால் கழட்டி விடுவது மற்ற மொழி சினிமா பிரபலத்தை அழைப்பது வழக்கம்.

டாப் நடிகைக்கு ஒரு சில முன்னணி நடிகர்கள் செட் ஆகத்தால் அவர்களை கீழே தள்ளிவிட்டு இளம் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வழக்கமும் சினிமாவில் நடக்கிறது. அந்த வகையில் ஜீன்ஸ் திரைப்படத்தில் ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக டாப் ஹீரோ யாரும்  செட் ஆகாததால் அந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக பிரசாந்தை நடிக்க வைத்து.

இந்த படத்தில் இருவரின் நடிப்பும் நல்லதொரு வரவேற்பை பெற்றதோடு கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனது இதனால் இந்த திரைப்படமும் மக்கள்,ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலையும் வாரி குவித்தது.

ஷங்கர் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜீன்ஸ் என்ற திரைப்படமும் காமெடி ரொமாண்டிக் கலந்த படமாக எடுக்கப்பட்டு இருந்தது இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா மற்றும் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தினர்.

திரைப்படத்தில் அஜீத் ,விஜய் நடித்திருந்தால் கூட இவ்வளவு கெமிஸ்ட்ரி மற்றும் ரொமாண்டிக் காட்சிகள் சிறப்பாக இருந்திருக்கும் என்பது கேள்விக்குறிதான் என பலரும் கூறுகின்றனர் ஐஸ்வர்யா ராய்க்கும் பிரசாந்த் செம்ம பொருத்தமாக  இன்று வரையிலும் இருப்பார் என பல ரசிகர்களும் கூறுகின்றனர் இவருக்கு பிறகு ஐஸ்வர்யா ராய்க்கு நல்ல தமிழில் ஜோடி இருக்கிறதா என்றால் யாரும் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

Leave a Comment