முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் திருமணமாகி ஒரு மகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், ஐஸ்வர்யா ராய் அவரின் மகளுடன் அடிக்கடி பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது வழக்கம் தான். அப்பொழுது அங்கு போட்டோ சூட்டும் எடுத்துக் கொள்வார்கள்.
அதேபோல் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடித்து வருவதை தவிர்த்து வந்தார் பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார், அதுமட்டுமில்லாமல் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் காரில் செல்லும்போது புகைப்படங்களை எடுத்துள்ளார், அந்த புகைபடத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயை விட அவரின் மகள் மிகவும் அழகாக இருக்கிறார் என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
