எது குதிரைன்னு கன்பியூஸ் ஆகுதே ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவரின் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இவர் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் வெளியாகிய தமிழ் படம் 2 திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகிய நான் சிரித்தால் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தநிலையில் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று நல்ல வரவேற்ப்பை பெற்றது.

aishwarya-menon
aishwarya-menon

சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்தான்அந்த வகையில் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.இவர் குதிரையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்ன, இதில் எது குதிரை என கன்பியூஸ் ஆகுது என கமெண்ட் செய்து கலாய்த்து வருகிறார்கள்.

aishwarya-menon
aishwarya-menon

Leave a Comment