நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வளம் வருகிறார். தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தைத் தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ஆனால் அதன்பிறகு நடித்த திரைப்படங்கள் இவருக்கு பெரிதாக வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கவில்லை இதனை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்திலும் நடித்து வந்தார் ஆனால் அவருக்கு பெரிதாக பெயரைப் பெற்றுக் கொடுக்க வில்லை அதனால் கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தார்.

அதன்பிறகு தமிழில் தமிழ் படம் இரண்டாவது பாகத்தில் நடித்தார் மேலும் 2020ஆம் ஆண்டு நான் சிரித்தால் என்ற திரைப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி உடன் நடித்து மீண்டும் தன்னுடைய வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா மேனன் எப்படியாவது பட வாய்ப்பை அடைந்துவிட வேண்டும் என சமூக வலைத்தளத்தில் மற்ற நடிகைகளைப் போல் விதவிதமாக புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அதிலும் இவர் ஒரு படி மேலே சென்று கவர்ச்சி தூக்கலாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தப் புகைப் படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருவது மட்டும் இல்லாமல் அதிக ரசிகர்களையும் பெற்றுக் கொடுக்கிறது. இந்த நிலையில் தற்போது கடற்கரை ஓரத்தில் மணலில் குப்பற படுத்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் கேமராமேன் கொடுத்து வைத்தவர் கொஞ்சம் கையை எடுங்கள் என தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
