சிறுவர்கள் போடும் கால் சட்டையைப் போட்டுக்கொண்டு அட்ராசிட்டி பண்ணும் ஐஸ்வர்யா மேனன்.!

தமிழ் திரையுலகில் தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக பல முன்னணி நடிகைகள் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அடிக்கடி சூடேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் இவர்கள் வெளியிடும் புகைப்படங்களுக்கும் இவரது ரசிகர்கள் லைக்,ஷேர் போன்றதை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் தற்போது தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகைகள் பலரும் புகைப் படங்களை வெளியிடுவதில் களம் இறங்கிவிட்டார்கள் அந்த வகையில் வலம் வருபவர் தான் ஐஸ்வர்யா மேனன்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஐஸ்வர்யா மேனன் கடந்த 2012 ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற தமிழ் திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

Aishwarya Menon
Aishwarya Menon

அதனை அடுத்து இவர் தற்போது படவாய்ப்புகள் கைப்பற்றுவதற்காக நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார் இவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளது.

Aishwarya Menon 3
Aishwarya Menon 3

ஆம் அந்த புகைப்படங்களில் ஐஸ்வர்யா மேனன் குட்டை டவுசரில் வெறும் பனியனுடன் புகைப்படத்திற்கு கைகளை தூக்கி போஸ் கொடுத்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன வளைவு நெளிவு என இவரை நினைத்து வர்ணித்து வருகிறார்கள்.

Leave a Comment