ஆர்யாவின் 6 ஃபேக் ஒருபுறம் இருக்கட்டும்.! ஐஸ்வர்யாவின் கட்டழகை பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்

நடிகை ஐஸ்வர்யா மேனன் திடீரென உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் தமிழ்படம்2 திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இதற்கு முன் இவர் தமிழ் திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது இந்த திரைப்படம் தான்.

தமிழில் இவர் முதன்முதலில் தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தின் மூலம் திரைப் பயணத்தை தொடங்கினார், அதேபோல் இவர் இந்த திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் இவரே நடித்தார். அதன் பின்பு கன்னட திரையுலகில் கால் தடம் பதித்தார் ஐஸ்வர்யா, தென் இந்திய மொழியில் நடித்து வந்தார் ஐஸ்வர்யா மேனன்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான நான் சிரித்தாள் திரைப்படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடம்  நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்த திரைப்படத்தில் இவரின் ஹாட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

aishwarya menon
aishwarya menon

சம்மர் வருவதற்குள் வெயில் வந்து விட்டது ரசிகர்களின் சூட்டை தணிக்க இது போன்று இருக்கும்  புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுங்கள், என்றும் வெயில் காலத்தில் தர்பூசணி பழம் போல் இருக்கிறீர்கள் எனவும் ரசிகர்கள் தங்களது கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

aishwarya menon
aishwarya menon
aishwarya menon
aishwarya menon
aishwarya menon
aishwarya menon

Leave a Comment