விஜய்யின் கத்தி பட பாடலுக்கு குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா மேனன்.! சூடேறி கிடக்கும் இணையதளம்

0
ishwarya-menon
ishwarya-menon

தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களை புகைப்படத்தால் கவர்ந்து வரும் நடிகைகளில் ஐஸ்வர்யா மேனனும் ஒருவர்.  இவர் சமீபத்தில் மேலாடையை கழட்டி விட்டு தளபதி விஜய் படத்தின் உள்ள ஒரு பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

இவர் முதல் முதலாக காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு தற்போது மலையாளம், தெலுங்கு கன்னடம் போன்ற  அனைத்து மொழிகளிலும் கால்தடத்தை பதித்து வளர்ந்துவரும் இளம் நடிகையாக மாறிவிட்டார்.

இந்நிலையில் கத்தி படத்தில் உள்ள “ஊரு அழகி உலக அழகி” என்ற பாடலுக்கு தனது ஆண் நண்பர்களுடன் உச்சகட்ட கவர்ச்சியில் நடனமாடிய வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இவர்  தமிழ் படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்தார் அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியான நான் சிரித்தாள் திரைப் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் இந்த திரைப்படங்கள் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இதனால் ஐஸ்வர்யா மேனன் கவர்ச்சி எனும் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்.  சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடு ஏற்றி வருகிறார்.

இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் .