போட்டு இருக்கிறதே தம்மாத்துண்டு ட்ரெஸ் அதையும் கழட்டி விட்டு செம… ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்.!

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர், இவர் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து தீயாய் வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் ஆப்பிள் பெண்ணே, வீரா, தமிழ்படம்2 ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழ் படம் 2 வில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இளசுகளை கவர்ந்தார். மேலும் ஹிப்ஹாப் ஆதி நடித்து வரும் நான் சிரித்தால் என்ற திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு படவாய்ப்புகள் தேடி வருகிறார், அவர் வெளியிட்ட புகைப்படத்தில் தனது தொடை அழகு முழுவதும் பளிச்சென தெரியும்படி இருக்கிறது. இந்த நிலையில் இதை பார்த்த ரசிகர்கள் இருப்பதை தம்மாதுண்டு டிரஸ் அதையும் கழட்டி விட்டு போஸ் கொடுத்து உள்ளீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

aishwarya menan
aishwarya menan
aishwarya menan
aishwarya menan

Leave a Comment