நடிகை என்னப்பா நடிகை தனுஷ் மனைவி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா.! வாய்பிளக்கும் ரசிகர்கள்

0

Aishwarya Dhanush : நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக தனுஷின் திரைப்படம் இணையதளத்தில் ஹிட் அடித்து வருகிறது.

இந்த நிலையில் தனுஷ் அடுத்ததாக கர்ணன் திரைப்படத்திலும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மாளவிகா மோகனனுடன் ஒரு திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில் இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள், ஐஸ்வர்யா தனுஷ் சில திரைப் படங்களையும் தயாரித்துள்ளார், மேலும் ஐஸ்வர்யா தனுஷ் சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் பிரபல பத்திரிக்கைக்கு சமீபகாலமாக விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகைகளுக்கு டஃப் கொடுப்பீர்கள் என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

aishwarya dhanush
aishwarya dhanush
aishwarya dhanush
aishwarya dhanush
aishwarya dhanush
aishwarya dhanush