ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ் ஆவார்.இவர் 2002ஆம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் திரையுலகிற்கு அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து தனுஷின் இரண்டாவது படமான காதல் கொண்டேன் திரைப்படத்தையும் செல்வராகவன் இயக்கிருந்தார் இந்த இரு படங்கள் தான் தனுஷ்க்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது என்று கூற வேண்டும் ஏனென்றால் இந்த இரண்டு படங்களின் மூலம் இவர் சிறந்த நடிகர் என்று அனைவராலும் போற்றப்பட்டார் .

இதனைத் தொடர்ந்து திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், அது ஒரு கனாகாலம், புதுக்கோட்டை, பொல்லாதவன் உட்பட ஏராளமான படங்களில் நடித்து திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் நடிகராக மட்டுமல்ல தயாரிப்பாளராகவும் சிறந்த படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் குட்டி, உத்தம புத்திரன், வேங்கை, எதிர்நீச்சல், நையாண்டி, வேலையில்லா பட்டதாரி, தங்கமாகன், மாறி, வட சென்னை உட்பட இன்னும் ஏராளமான பல படங்களை தயாரித்து சிறந்த தயாரிப்பாளராகவும் விளங்குகிறார்.

dhanush house
dhanush house

இந்தத் திரைப்படங்களின் மூலம் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து 3,எதிர்நீச்சல், காக்காமுட்டை, வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, நானும் ரவுடிதான் உட்பட்ட படங்களில் பாடல் பாடி பாடலாசிரியராகவும் திரையுலகில் கலக்கி வருகிறார். இவர் பாடிய 3 படத்தில் உள்ள பாடல்கள் யூட்யூபில் மிகப்பெரிய சாதனை படைத்தது.

dhanush house
dhanush house

இந்த நிலையில் தற்போது இவர் திரையுலகில் நடிகர்ராக, திரைப்பட தயாரிப்பாளர்ராக, பின்னணிப் பாடகர்ராக, திரைப்பட பாடலாசிரியராக, திரைக்கதை ஆசிரியராக, திரைப்பட இயக்குனர் என பன்முக தன்மை கொண்டுள்ளார் நடிகர் தனுஷ் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

dhanush house
dhanush house

இந்த நிலையில் 2004ஆம் ஆண்டில் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் தற்போது தனுஷ் வீட்டின் அமைப்பு பற்றிய பல புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

dhanush house
dhanush house
dhanush house
dhanush house
dhanush house
dhanush house
dhanush house
dhanush house

Leave a Comment