ஒரு கிளாஸ் பீரை மொடாக் மொடாக் எனக் குடிக்கும் பிரகதி.! தாறுமாறாக அட்வைஸ் செய்யும் ரசிகர்கள்.

Airtel Super singer : விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் பிரகதி, பிரகதி 1997 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்து அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் வளர்ந்தவர், இவர் கலிபோர்னியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடியவர் 2012 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசை தட்டிச் சென்றார்.

சிறு வயதிலிருந்தே இசை மீது அதிக ஆர்வம் கொண்டதால் சிறுவயதிலேயே சங்கீதம் கற்றுக் கொண்டார் அதன்பின்பு 2010ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஜூனியர் பாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரகதிக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரகதி, இந்த திரைப்படத்தை தொடர்ந்து பாலா இவரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார் எனவும் சில தகவல் வெளியானது ஆனால் அந்த திரைப்படத்தின் அறிவிப்பு அப்படியே நின்றுவிட்டது.

pragathi-tamil360newz
pragathi-tamil360newz

தற்பொழுது பிரகதி சினிமாவில் பாடிக் கொண்டிருக்கிறார், தமிழில் 15க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார், அனிருத் ஜிவி பிரகாஷ் ஆகியோர்களின் திசையில் சினிமா பாடல்களை பாடி வருகிறார் பிரகதி இந்த நிலையில் ஒரு புகைபடத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைபடத்தில் அவர் பீர் குடிப்பது போல் இருக்கிறது இதில் அவர் இதுவே முதல் பீர் என பதிவிட்டுள்ளார்.

pragathi-tamil360newz
pragathi-tamil360newz

அந்த புகைப்படத்தில் நான் பார்க்கும் முதல் பீர் என்று குறிப்பிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் இவருக்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் குடிப்பது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம் ஆனால் அதனை பப்ளிக்காக போடாதீர்கள் என அட்வைஸ் செய்து வருகிறார்கள்.

pragathi-tamil360newz
pragathi-tamil360newz

Leave a Comment