அக்னி சிறகுகள் திரைப் படத்தில் அருண் விஜய்யின் மிரட்டலான கெட்டப் வெளியானது.!

0
agni sirakukal
agni sirakukal

நவீன் இயக்கத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்சராஹாசன், பிரகாஷ்ராஜ் சென்ராயன் மற்றும் பலர் நடித்து வரும் திரைப்படம் அக்னி சிறகுகள், இந்த திரைப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்து வருகிறார்.

முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், பரபரப்பாக இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது, இந்த திரைப்படத்தில் இருந்து இதற்கு முன் விஜய் ஆண்டனியின் கெட்டப் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வைரல் ஆனது.

அதேபோல் அருண் விஜய்யின் கெட்டப் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது, இந்த நிலையில் அக்னி சிறகுகள் திரைப்படத்தில் ரஞ்சித் என்ற கதாபாத்திரத்தில் அருண்விஜய் நடித்து வருகிறார்.

இதோ அந்த போஸ்டர்,.

agni sirakukal
agni sirakukal