உதடு ஏன் இவ்வளவு கருப்பா இருக்கு பீடி அடித்தீர்களா.? பார்வதி வெளியிட்ட வீடியோவை கலாய்க்கும் ரசிகர்கள்.!

0

விஜய் பார்வதி யூடியுப் சமூகவலைதளத்தில் மக்களிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் இவர் சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த சர்வையர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலம் அடைந்தார். சர்வேயர் நிகழ்ச்சி என்பது வெவ்வேறு குணம்  கொண்ட மக்களை சவால்கள் நிறைந்த ஒரே இடத்தில் சேர்த்து அவர்களுக்கு கொடுக்கும் சவால்களை கடக்கும் நிகழ்வுதான் சர்வேயர் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோ.

இந்த நிகழ்ச்சியை அர்ஜுன் தான் தொகுத்து வழங்கி வருகிறார் மேலும் சர்வேயர் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் இந்த 18 போட்டியாளர்களும் காடர்கள், வேடர்கள் என இரண்டு பிரிவுகளாக பிரிந்து சவால்களை தொடங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் பார்வதி  கலந்து கொண்ட பொழுது பல விமர்சனங்கள் எழுந்தது.

அதாவது பார்வதி கலந்து கொண்ட பொழுது அவர் முதல் நாள் அவருடைய பேச்சும் செயல்பாடுகளும் ரசிகர்களுக்கு எரிச்சலை வரவழைத்தது. மேலும் சக போட்டியாளர்கள் இடம் நடந்துகொண்ட விதம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் போட்டியாளர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். ஒரு கால கட்டத்தில் பார்வதி எலிமினேஷன் செய்யப்பட்டு மூன்றாம் உலகிற்கு சென்ற பொழுது ரசிகர்கள் சந்தோசமடைந்தார்கள்.

ஆனால் அங்கு ராமுடன் போட்டியிட்ட அதில் வெற்றி பெற்று மீண்டும் இந்நிகழ்ச்சியில் அடி எடுத்து வைத்தான் அதுமட்டுமில்லாமல் மீண்டும் போட்டியாளர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். மேலும் ஒரு நேரத்தில் காயத்ரிக்கும் பார்வதி அவருக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது அந்த டாஸ்கில் காயத்ரி வெற்றி பெற்று பார்வதி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

vj பார்வதி எப்பொழுது வெளியே போவார் என பலரும் காத்துக் கொண்டிருந்த நிலையில் அவர் வெளியே சென்றது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது இந்த நிலையில் சர்வேயில் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பார்வதி சர்வேயர் நிகழ்ச்சிக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் நிகழ்ச்சிக்குப் பின்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்து வெளியிட்டு இருந்தார்.

vj-parvathi
vj-parvathi

அது மட்டுமில்லாமல் அந்த புகைப்படத்தில் தன்னுடைய முகப்பொலிவு போய்விட்டதாகவும் கூறியிருந்தார் அதை பார்த்த ரசிகர்கள் முன்பு மேக்கப் அதிகமாக போட்டிருந்தார்கள் இப்பொழுது மேக்கப் இல்லாமல் இருக்கிறீர்கள் அவ்வளவுதான் வித்தியாசம் என அவரை கேலி கிண்டல் செய்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் vj பார்வதி அவர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ ரசிகர்களிடம் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளது. அந்த வீடியோவில் பார்வதியின் உதடு கருப்பாக இருப்பதால் என்ன அதிகமாக பீடி அடித்தீர்களா என கலாய்த்து வருகிறார்கள்.